Advertisement
Ipl suspended news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு - பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற இருந்த லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகின.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் 18ஆவது சீசனில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Ipl suspended news - Tesst
ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் இருப்பது முக்கியம் - ரோஹித் சர்மா!
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், குடிமக்கள் 'எந்தவொரு போலி செய்தியை பரப்புவதையோ அல்லது நம்புவதையோ' தவிர்க்க வேண்டும் என்று ரோஹித் சர்மா கேட்டுக்கொள்கிறார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025 हुआ सस्पेंड, IND-PAK वॉर के बीच BCCI का बड़ा फैसला
भारत और पाकिस्तान के बीच युद्ध के चलते आईपीएल 2025 सस्पेंड कर दिया गया है। बीसीसीआई के इस फैसले के बाद फैंस में काफी निराशा देखने को मिल रही है।
By Shubham Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement