Advertisement
Iu vs kk: Cricket News & Match Updates
Advertisement
டேவிட் வார்னரைக் க்ளீன் போல்டாக்கிய நசீம் ஷா - காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிம் செஃபெர்ட் 30 ரன்களையும், அப்பாஸ் அஃப்ரிடி 24 ரன்களையும் சேர்த்தனர். இஸ்லாமாபாத் யுனைடெட் தரப்பில் நசீம் ஷா, ஜேசன் ஹோல்ட, ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Iu vs kk - Tesst
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
களத்தில் வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்கள்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஷான் மசூத் - ஷதாப் கான் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் வாய்ப்பை உறுதிசெய்தது இஸ்லாமாபாத் யுனைடெட்!
கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் அணியை 150 ரன்களில் சுருட்டியது இஸ்லாமாபாத் யுனைடெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: காலின் முன்ரோ அதிரடியில் கராச்சியை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்டின் இறுதிநேர அதிரடி; இஸ்லாமாபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து கராச்சி கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2022: சதாப் கான் பந்துவீச்சில் வீழ்ந்தது கராச்சி!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு 178 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2021: முன்ரோ, அஹ்மத் அதிரடியில் அபார வெற்றிபெற்ற இஸ்மாலாபாத் யுனைடெட்!
பிஎஸ்எல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, கராச்சி கிங்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement