Advertisement
Kk vs iu: Cricket News & Match Updates
Advertisement
டேவிட் வார்னரைக் க்ளீன் போல்டாக்கிய நசீம் ஷா - காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிம் செஃபெர்ட் 30 ரன்களையும், அப்பாஸ் அஃப்ரிடி 24 ரன்களையும் சேர்த்தனர். இஸ்லாமாபாத் யுனைடெட் தரப்பில் நசீம் ஷா, ஜேசன் ஹோல்ட, ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Kk vs iu - Tesst
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
களத்தில் வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்கள்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஷான் மசூத் - ஷதாப் கான் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் வாய்ப்பை உறுதிசெய்தது இஸ்லாமாபாத் யுனைடெட்!
கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் அணியை 150 ரன்களில் சுருட்டியது இஸ்லாமாபாத் யுனைடெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
PSL 2023: அசாம் கான் அதிரடியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அசத்தல் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: இமாத் வாசீம் காட்டடி; இஸ்லாமாபாத்திற்கு 202 டார்கெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான் பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: முன்ரோ, அசாம் கான் அதிரடியில் இஸ்லாமாபாத் அசத்தல் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு 174 டார்கெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகெடுத்திரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிஎஸ்எல் 2022: ஒரு ரன்னில் கராச்சியை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
பிஎஸ்எல்: கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு 192 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement