Advertisement
Jj smuts: Cricket News & Match Updates
Advertisement
எஸ்ஏ20 2024: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய் அடி காக்; பார்ல் ராயல்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போல்ண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக டோனி டி ஸோர்ஸி - மேத்யூ பிரீட்ஸ்கி இணை களமிறங்கினர். இதில் டோனி டி ஸோர்ஸி 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மேத்யூ பிரீட்ஸ்கி 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேஜே ஸ்மட்ஸ் - குயின்டன் டி காக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Jj smuts - Tesst
எஸ்ஏ20 2024: பூரன், ஸ்மட்ஸ் காட்டடி; சன்ரைசர்ஸுக்கு 226 டார்கெட்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 226 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SA20 League: சன்ரைசர்ஸை 127 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: गेंद पर चीते की तरह झपटे Jofra Archer, पलक झपकते ही कर दिया बल्लेबाज का काम तमाम
MI केपटाउन के तेज गेंदबाज जोफ्रा आर्चर ना केवल अपनी गेंदबाजी बल्कि athleticism से भी फैंस का दिल जीत रहे हैं। जोफ्रा आर्चर ने लंबे समय बाद क्रिकेट के मैदान पर वापसी की है।
By Prabhat Sharma • 3 years ago
VIDEO : हसन अली ने लगाए एक ओवर में 4 लंबे-लंबे छक्के, ऑलराउंडर की आतिशबाजी ने उड़ाए अफ्रीकी गेंदबाज़ के होश
फखर जमान (101) के शानदार शतक और कप्तान बाबर आजम (94) की शानदार पारियों के दम पर पाकिस्तान ने यहां बुधवार को सुपरस्पोर्ट पार्क स्टेडियम में खेले जा रहे तीसरे और निर्णायक मुकाबले में दक्षिण अफ्रीका को 321 रनों का लक्ष्य...
By Shubham Sharma • 5 years ago
SA vs PAK: டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
SA vs AUS: All-round JJ Smuts leads South Africa to 3-0 series win
Potchefstroom, March 7: South Africa completed a 3-0 series whitewash over Australia with a 6-wicket win in the third ODI at Potchefstroom. Australia were buoyed by Marnus Labuschagne's maiden
By Saurabh Sharma • 6 years ago
SA vs AUS: साउथ अफ्रीका ने तीसरे वनडे में ऑस्ट्रेलिया को 6 विकेट से हराया,ये खिलाड़ी बना जीत का हीरो
7 मार्च,नई दिल्ली। साउथ अफ्रीका ने सेनवेस पार्क में खेले गए तीसरे और आखिरी वनडे मैच में ऑस्ट्रेलिया को 6 विकेट से हरा दिया। इसके साथ ही मेजबान साउथ अफ्रीका ने सीरीज 3-0 से अपने नाम कर ली। ऑस्ट्रेलिया के 254 रनों के जवाब...
By Saurabh Sharma • 6 years ago
South Africa replace JJ Smuts with George Linde for India T20Is
Johannesburg, Sep 5: South Africa have roped in all-rounder George Linde as a replacement for Jon-Jon Trevor Smuts for the three-match T20I series against India, starting September 15 in Dharamsala.
By Saurabh Sharma • 6 years ago
BREAKING: भारत के खिलाफ टी-20 सीरीज से पहले साउथ अफ्रीका के लिए आई बुरी खबर,ये खिलाड़ी हुआ बाहर
5 सितंबर,नई दिल्ली : भारत के खिलाफ होने वाली तीन टी-20 इंटरनेशनल मैचों की सीरीज से साउथ अफ्रीका के ऑलराउंडर जे जे स्मट्स बाहर हो गए हैं। फिटनेस टेस्ट पास ना कर पाने के चलते क्रिकेट साउथ अफ्रीका ने उन्हें टीम से बाहर...
By Saurabh Sharma • 6 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement