Josh hazlewood: Cricket News & Match Updates
மிட்செல் மார்ஷ் அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டியும், ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவனும் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 14 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரிவுடன் 8 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Josh hazlewood - Tesst
IND vs AUS: ऑस्ट्रेलिया ने पहले वनडे में भारत को 7 विकेट से हराकर बनाई सीरीज में बढ़त,पहली बार हुआ ऐसा कारनामा
AUS V IND: KL, Axar Guide India To Post 136/9, Aus Need 131 To Win
1st ODI: राहुल-अक्षर के अलावा टीम इंडिया के सभी बल्लेबाज हुए फ्लॉप, ऑस्ट्रेलिया को मिला 131 रन का लक्ष्य
फटी रह गई Shreyas Iyer की आंखें, Josh Hazlewood ने गोली की रफ्तार से गेंद डालकर ऐसे चटकाया विकेट; देखें VIDEO
No Fireworks From Rohit And Kohli In Perth, Fans Voice Frustration
AUS Vs IND: Kohli, Rohit Comeback Misses The Spark!
WATCH: ऑस्ट्रेलियाई खिलाड़ियों ने उड़ाया टीम इंडिया का मज़ाक, 'हैंडशेक' कॉन्ट्रोवर्सी पर किया तंज
Australia Hopeful Of Pat Cummins Playing Ashes Opener
Do Not Risk Cummins At All: Ian Healy Sends Out Warning Ahead Of The Ashes
Starc Backs 'ultra Positive' Cummins To Perform In Ashes Whether 'he Bowls Three Warm-up Balls And First Over Of The Game'
Cummins Out Of Ashes Opener In Perth, Likely To Miss Full Series: Report
Marsh Powers Australia Past Robinson’s Century In Chappell-Hadlee T20I Series Opener
Cummins Lays Out Loose Timeline For Return From Injury Ahead Of Ashes
'More Games Left In Us': Hazlewood Backs Veteran Pace Trio To Continue Beyond Ashes
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16