Advertisement
Kk vs pz: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் வர்னர்!
கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் லீக் போட்டி நேர்ற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெஷாவர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணியில் கேப்டன் பாபர் ஆசாம் 46 ரன்களையும், முகமது ஹாரிஸ் 28 ரன்களையும், அல்ஸாரி ஜோசப் 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால், பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அப்பாஸ் அஃப்ரிடி, குஷ்தில் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
KK Vs PZ PZ Vs KK David Warner Chris Gayle Virat Kohli Alex Hales Tamil Cricket News Pakistan Super League
Related Cricket News for Kk vs pz - Tesst
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!
கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
PSL 2023: கராச்சி கிங்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: ஹசீபுல்லா, பாவெல், கொஹ்லர் அரைசதம்; கராச்சி கிங்ஸுக்கு 198 டார்கெட்!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: கடைசி பந்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி பேஷாவர் ஸால்மி த்ரில் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பேஷாவர் ஸால்மி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: காட்மோர், பாபர் ஆசாம் அதிரடி; கராச்சி கிங்ஸுக்கு 200 டார்கெட்!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிஎஸ்எல் 2022: பாபர் ஆசாம் அதிரடி வீண்; பெஷ்வர் ஸால்மி அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2022: சோயிப் மாலிக் அதிரடியில் 174 ரன்களை இலக்காக நிர்ணயித்த பெஷ்வர் ஸால்மி!
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement