Kl rahul: Cricket News & Match Updates
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லக்னோ அணி கேப்டன் & உரிமையாளர் - வைரலாகும் புகைப்படம்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கடந்த போட்டியில் லக்னோ அணியானது சன்ரைசர்ஸ் அணியிடம் படுதோல்வியைச் சந்திதுள்ளது.
இந்நிலையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இக்காணொளியானது இணையத்தில் வைரலானது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக கேஎல் ராகுலின் கேப்டன் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின. Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
அணியினருடன் பயணிக்காத கேஎல் ராகுல்; நாளை போட்டியில் விளையாடுவாரா?
DC vs LSG: Dream11 Prediction, 64th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Delhi Capitals And Lucknow Super Giants Meet With Playoffs Hopes On A Sticky Wicket (preview)
IPL 2024: ‘I Have Seen Miracles Happen’ Says Shubman Gill On GT Playoff Hopes
'ये शर्म की बात है' LSG के मालिक पर भड़के मोहम्मद शमी
KL Rahul को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, बन सकते हैं लखनऊ सुपर जायंट्स के नए कप्तान
IPL 2024: विराट कोहली ने रचा इतिहास, केएल राहुल के इस रिकॉर्ड की बराबरी की
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகும் கேஎல் ராகுல்?
Meeting Behind Closed Doors A Better Option Than Whole World Watching, Says Lee On Rahul-Goenka Animated Meeting
धोनी के बाद राहुल पर पड़ेगी संजीव गोयनका की मार, IPL के बीच में जाएगी केएल राहुल कप्तानी-Reports
Experts Believe Conversations Should Occur Behind Closed Doors Following KL Rahul-Goenka animated chat
கேஎல் ராகுலிடம் விரக்த்தியை வெளிப்படுத்திய லக்னோ அணி உரிமையாளர் - வைரல் காணொளி!
WATCH: शर्मनाक हार के बाद केएल राहुल पर भड़के LSG के मालिक, वायरल वीडियो ने मचाई सनसनी
IPL 2024: LSG Owner's Animated Chat With Skipper K L Rahul Makes Headlines; Netizens React
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago
-
- 5 days ago