Kolkata knight riders: Cricket News & Match Updates
கேகேஆர் அணி கோப்பையை வெல்லும் - ஷேன் வாட்சன் கணிப்பு!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கேகேஆர் அணியானது இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதனால் அத்தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் ஐபிஎல் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் ஹைதராபாத் அணி இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளது. அதேசமயம் இத்தொடரில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக வலம் வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியல் எந்த அணியானது வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Kolkata knight riders - Tesst
Shane Watson ने कर दी भविष्यवाणी, बोले - 'ये टीम जीतेगी IPL 2024 का फाइनल'
IPL 2024 Final: बिना फाइनल खेले भी चैंपियन बन जाएगी KKR! अगर बारिश ने बिगाड़ा खेल तो SRH के साथ हो जाएगा खेला
कोलकाता के आईपीएल चैम्पियन बनने के समर्थन में कुंबले, वॉटसन
हैदराबाद और कोलकाता के बीच खिताबी टक्कर, कौन बनेगा चैम्पियन?
'All Round Team, Hard To Defeat': Kumble, Watson Pick KKR As Favourites To Lift IPL 2024 Trophy
IPL 2024 Final: KKR V SRH Overall Head-to-head, When And Where To Watch
IPL 2024: Data, Analytics Is Just One Factor In A Decision-making Process, Says Pat Cummins
IPL 2024: When I Raised My Concern, No One Was Agreeing To It, Says Shreyas Iyer On Back Issues
IPL 2024: My Father And Yuvraj Will Be Happy With My Bowling Performance, Says SRH's Abhishek Sharma
IPL 2024: Cummins’ Gut Feel To Introduce Shahbaz & Abhishek Certainly Changed Complexion Of The Game, Says Helmot
Cummins eyes another title as Hyderabad face Kolkata in IPL final
IPL 2024: We'll Definitely Win The Trophy, Says Bhuvneshwar Ahead Of Final Against KKR
Cummins Believes ‘Vettori’s Choice To Use Left-arm Spinners’ Toppled Rajasthan In Qualifier 2
IPL 2024: Shimron Hetmyer Fined 10% Of Match Fee For Code Of Conduct Breach
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 40 minutes ago