Krunal pandya: Cricket News & Match Updates
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா!
சையத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளூர் டி20 தொடரின் நடப்பு சீசனானது இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பரோடா அணி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அணியின் கேப்டனாக குர்னால் பாண்டியா செயல்படவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சாதாரண வீரராக இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்த ஆண்டு, குர்னால் பாண்டியா தலைமையில், பரோடா அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியது. Read More...
Related Cricket News for Krunal pandya - Tesst
हार्दिया पांड्या 8 साल बाद खेलेंगे ये T20 टूर्नामेंट, बड़े भाई क्रुणाल करेंगे कप्तानी
रॉयल चैलेंजर्स बेंगलुरु IPL 2025 के मेगा ऑक्शन में इन 4 खिलाड़ियों पर लगा सकती है दांव
Inside The Life Of Chefs Behind Cooking Meals For Rohit Sharma, KL Rahul & Suryakumar Yadav
IPL 2025: Wanted Players Who Put Team Before Personal Goals, Says LSG Owner Goenka
मुंबई इंडियंस टीम के 3 खिलाड़ी जिन्हें महेला जयवर्धने फिर से कर सकते है टारगेट
KL Rahul To Be Retained By Lucknow Super Giants, But Not As A Captain: Sources
'लोग भूल गए थे वो भी इंसान है', अपने भाई का दर्द देखकर रो पड़े क्रुणाल पांड्या
IPL 2024: Justin Langer Feels Coaching Indian Team Is The “biggest Job In The World”
IPL 2024: Rohit, Naman Fifties In Vain As Mumbai Indians End Campaign With 18-run Loss To LSG
IPL 2024: Fifties By Porel, Stubbs Carry Delhi Capitals To 208/4 Against LSG
KL Rahul को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, बन सकते हैं लखनऊ सुपर जायंट्स के नए कप्तान
WATCH: '360 डिग्री ABD', नेट्स में पूरन और क्रुणाल ने लिए ईशान किशन के मज़े
IPL 2024: LSG V MI Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Samson Elects To Field As High-flying Rajasthan Royals Take On Lucknow Super Giants
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40