Lizaad williams: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக லிசாத் வில்லியம்ஸை தேர்வு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொடருக்கு முன்னதாக பல்வேறு அணிகளைச் சேர்த்த பல முன்னணி வீரர்களும் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியது அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தொடரிலிருந்து விலகிய வீரர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் விலகினார். முன்னதாக நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் ஹாரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஹாரி ப்ரூக், 11 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 190 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். Read More...
Related Cricket News for Lizaad williams - Tesst
Delhi Capitals ने किया हैरी ब्रूक की रिप्लेसमेंट का ऐलान, 30 साल का ये घातक गेंदबाज़ बना टीम का हिस्सा
IPL 2024: Lizaad Williams Joins Delhi Capitals As A Replacement For Harry Brook
எஸ்ஏ20 2024: தனி ஒருவனாக அணியை காப்பற்றிய வெர்ரைன்; சூப்பர் கிங்ஸிற்கு 168 டார்கெட்!
எஸ்ஏ20 2024: அரைசதமடித்து அணியை மீட்ட கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 146 டார்கெட்!
2nd ODI: Tony De Zorzi's Ton After Clinical Bowling Helps South Africa Beat India By 8 Wickets
2nd ODI: India Stumble To 211 Despite Sudharsan, KL Rahul Fifties Against South Africa
3rd T20I: जितेश शर्मा को भारी पड़ी लापरवाही, इस तरह हुए हिटविकेट आउट
Men’s ODI WC: Bavuma Comes In For South Africa As Pakistan Win Toss, Opt To Bat First
Men’s ODI WC: Under Lights South Africa Might Be The Best Fast Bowling Unit, Says Aakash Chopra
Men's ODI WC: Mahmudullah Ton In Vain As South Africa Ride De Kock's 174, Klaasen's 90 To 149-run Win
Men's ODI WC: Shakib Back For Bangladesh As South Africa Elect To Bat
Men’s ODI WC: Anrich Nortje, Sisanda Magala Ruled Out Of South Africa Squad; Phehlukwayo, Williams Named Replacements
WATCH: डरबन में स्टोइनिस ने काटा बवाल, सेल्यूट सेलिब्रेशन से दिया विलियम्स को जवाब
AUS vs SA: தென் ஆப்பிரிக்க அணியில் லிசாட் வில்லியம்ஸ் சேர்ப்பு!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 3 days ago