Advertisement
Lq vs ms: Cricket News & Match Updates
Advertisement
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சக வீரரை தாக்கிய உபைத் ஷா - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றி முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீர்ர் யாசிர் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தியதுடன், 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழாந்தார். மேற்கொண்டு இஃப்திகார் அஹ்மத் 40 ரன்களையும், உஸ்மான் கான் 39 ரன்களையும், கேப்டன் முகமது ரிஸ்வான் 32 ரன்களையும் சேர்க்க முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை மட்டுமே சேர்த்த்து. லாகூர் கலந்தர்ஸ் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
MS Vs LQ LQ Vs MS Usman Khan Ubaid Shah Tamil Cricket News Pakistan Super League Ubaid Shah Knockout Celebration Ubaid Shah Punches Usman Khan
Related Cricket News for Lq vs ms - Tesst
பிஎஸ்எல் 2025: யசிர் கான், உபைத் ஷா அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2024: உஸாமா மிர் அபார பந்துவீச்சு; லாகூரை வீழ்த்தி முல்தான் அபார வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: சதத்தை தவறவிட்ட உஸ்மான் கான்; லாகூர் அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
PSL 2023 Final: அப்துல்லா ஷஃபிக் அரைசதத்தால் 200 ரன்களை குவித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை சுருட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் குவாலிஃபையர் அட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: பொல்லார்ட் அரைசதம்; லாகூருக்கு 161 டார்கெட்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: ரஷித் கான் பந்துவீச்சில் கலந்தர்ஸிடம் வீழ்ந்தது சுல்தான்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: சாம் பில்லிங்ஸ் அதிரடியில் 180 ரன்களை குவித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கலந்தர்ஸ்!
பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2022 இறுதிப் போட்டி: முகமது ஹபீஸ் அரைசதம்; முல்தான் சுல்தான்ஸுக்கு 181 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022 : முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2022 குவாலிஃபையர்: கலந்தர்ஸுக்கு 164 இலக்கு!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement