Advertisement
Ms vs lq: Cricket News & Match Updates
Advertisement
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சக வீரரை தாக்கிய உபைத் ஷா - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றி முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீர்ர் யாசிர் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தியதுடன், 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழாந்தார். மேற்கொண்டு இஃப்திகார் அஹ்மத் 40 ரன்களையும், உஸ்மான் கான் 39 ரன்களையும், கேப்டன் முகமது ரிஸ்வான் 32 ரன்களையும் சேர்க்க முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை மட்டுமே சேர்த்த்து. லாகூர் கலந்தர்ஸ் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
MS Vs LQ LQ Vs MS Usman Khan Ubaid Shah Tamil Cricket News Pakistan Super League Ubaid Shah Knockout Celebration Ubaid Shah Punches Usman Khan
Related Cricket News for Ms vs lq - Tesst
பிஎஸ்எல் 2025: யசிர் கான், உபைத் ஷா அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், இஃப்திகார் அதிரடியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: வேண்டர் டுசென் அரைசதம்; 166 ரன்களைச் சேர்த்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
PSL 2023: தொடக்க விழாவில் தீவிபத்து; ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க நிகழ்ச்சியிலேயே தீ விபத்து ஏற்பட்டதால் முதல் போட்டி தொடங்குவதிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்ட காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தன்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: ஃபகர் ஸமான் அரைசதம்; கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் லீக் ஆட்டம் இன்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
பிஎஸ்எல் 2022: கலந்தர்ஸிடம் வீழ்ந்தது சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2022: அதிரடியில் மிரட்டும் ஃபகர் ஸமான்; சுல்தான்ஸுக்கு 180 டார்கெட்!
பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2022: மசூத், ரிஸ்வான் அதிரடி; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2022: ஃபகர் ஸமான் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த கலந்தர்ஸ்!
பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பிஎஸ்எல் 2021: தானி பந்து வீச்சில் மண்ணை கவ்விய லாகூர் கலந்தர்ஸ்!
பிஎஸ்எல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021 : முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement