Lsg vs mi: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Mumbai Indians vs Lucknow Super Giants Dream11 Prediction, IPL 2024: இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவது மிகவும் கடினம். இருப்பினும் இவ்விரு அணிகளும் தங்ளது கடைசி போட்டியில் வெற்றியுடன் முடிக்க ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
MI vs LSG: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
- இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மைதானம்
MI vs LSG: Pitch Report
இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 172 ரன்களாக உள்ளது. மேலும் இங்கு இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Lsg vs mi - Tesst
பந்துவீச அதிக நேரம்; மும்பை அணியின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம்!
MI अभी भी कर सकती है प्लेऑफ के लिए क्वालिफाई, ये रहा पूरा समीकरण
VIDEO: नेहल वढेरा ने सिखाया मयंक यादव को सबक, एक ही ओवर में लगाए 2 छक्के और 1 चौका
क्या फिर INJURED हो गए हैं मयंक यादव? केएल राहुल ने जो कहा वो सुनकर टूट जाएगा LSG फैंस का दिल
பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
OUT या NOT OUT? आयुष बडोनी के रन आउट पर मच गया बवाल! थर्ड अंपायर पर भड़के फैंस
IPL 2024: गेंदबाजों और स्टोइनिस के दम पर जीती लखनऊ, मुंबई को रोमांचक मैच में 4 विकेट से चखाया हार का स्वाद
ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; மும்பையை வீழ்த்தியது லக்னோ!
நேஹால் வதேராவை யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கிய மொஹ்சின் கான் - வைரல் காணொளி!
IPL 2024: लखनऊ के गेंदबाजों ने दिखाई अपनी चमक, मुंबई को 144/7 के स्कोर पर रोका
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸை 144 ரன்களில் சுருட்டியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
IPL 2024: पावरप्ले में मुंबई की हालत हुई खस्ता, दर्ज हुआ ये अनचाहा रिकॉर्ड
பவர் பிளேவில் அதிர்ச்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; ரோஹித், சூர்யா ஏமாற்றம்!
IPL में जन्मदिन पर अच्छा प्रदर्शन करने में लगातार नाकाम साबित हो रहे हिटमैन रोहित, आंकड़े कर देंगे हैरान
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16