Advertisement
Lsg vs mi: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; மும்பை அணிக்கு 204 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் ஒருபக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மேற்கொண்டு 27 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். Read More...
LSG Vs MI MI Vs LSG Mitchell Marsh Aiden Markram Hardik Pandya Vignesh Puthur Shardul Thakur Tamil Cricket News
Related Cricket News for Lsg vs mi - Tesst
मुंबई ने टॉस जीतकर पहले गेंदबाजी चुनी
LSG VS MI: मुंबई इंडियंस ने लखनऊ सुपर जायंट्स के खिलाफ आईपीएल मुकाबले में शुक्रवार को टॉस जीतने के बाद पहले गेंदबाजी करने का फैसला किया।
By IANS News • 1 year ago
லக்னோ அணியின் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Irfan Pathan ने चुनी LSG की प्लेइंग इलेवन, MI के खिलाफ मैच के लिए 9.75 करोड़ के खिलाड़ी को किया टीम से बाहर
IPL 2025 का 16वां मुकाबला लखनऊ सुपर जायंट्स और मुंबई इंडियंस के बीच इकाना स्टेडियम में खेला जाएगा जिसके लिए इरफान पठान ने मेजबान टीम LSG की संभावित प्लेइंग इलेवन का चुनाव किया है।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: 'खुद को लॉर्ड बोल रहा है', रोहित और शार्दुल का मज़ेदार वीडियो हुआ वायरल
लखनऊ सुपरजायंट्स और मुंबई इंडियंस के बीच मैच से पहले एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें रोहित शर्मा और शार्दुल ठाकुर मिलते हैं और मजेदार बातचीत करते हैं।
By Shubham Sharma • 1 year ago
'जो जब करना था किया, अब मुझे कुछ...', Zaheer Khan से ये क्या बोले Rohit Sharma? सोशल मीडिया पर वायरल हुआ VIDEO
मुंबई इंडियंस के दिग्गज बल्लेबाज़ रोहित शर्मा का एक वीडियो सोशल मीडिया पर वायरल हो गया है, जिसके सामने आने के बाद फैंस के बीच खलबली मच गई है।
By Nishant Rawat • 1 year ago
LSG vs MI Dream11 Prediction, IPL 2025: निकोलस पूरन या सूर्यकुमार यादव, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
LSG vs MI Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 16वां मुकाबला शुक्रवार, 04 अप्रैल को लखनऊ सुपर जायंट्स और मुंबई इंडियंस के बीच इकाना स्टेडियम, लखनऊ में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்; ஹர்திக் பாண்டியா விளையாட தடை - பிசிசிஐ அதிரடி!
லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துகொண்டதாக அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தொடர் முழுவதும் இதுபோன்று விளையாடாதது வருத்தமளிக்கிறது - கேஎல் ராகுல்!
இன்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இதுப்போன்று தான் நாங்கள் தொடர் முழுவதும் விளையாட வேண்டும் என்று நினைத்தோம் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட தவறிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
சீசன் முழுவது நல்ல தரமான கிரிக்கெட்டை விளையாடாததால் எங்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: நமன் தீர் போராட்டம் வீண்; மும்பையை வீழ்த்து வெற்றியுடன் தொடரை முடித்த லக்னோ!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 2 years ago
6,6,6,4,1 - வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன் - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணோளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: பூரன், ராகுல் அரைசதம்; மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்,
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement