Maheesh theekshana: Cricket News & Match Updates
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் சாதனை!
இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இத்தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் முதலிரண்டு போட்டிகளில் அரைசதமும், கடைசி போட்டியில் சதமும் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக பாபர் ஆசாம் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியதுடன், ஒரு போட்டியில் கூட அரைசதம் அடிக்கவில்லை. Read More...
Related Cricket News for Maheesh theekshana - Tesst
Gill Pips Babar To Reclaim Top Spot In ODI Batting Rankings; Theekshana Becomes No.1 Bowler
1st ODI: All-round Sri Lanka Stun Australia For 49-run Victory
SL vs AUS, 1st ODI: அசலங்கா, தீக்ஷ்னா அபாரம்; ஆஸ்திரேலியாவை பந்தாடியது இலங்கை!
Gill And Rohit Close In On No. 1 ODI Ranking
Sri Lanka Drops Wickramasinghe For Australia ODIs, Opts For Spin-heavy Squad
Theekshana Attains Career-best Third Position In ICC Men’s ODI Bowling Rankings
Sri Lanka Bowlers Skittle New Zealand In 140-Run Win In Third ODI
NZ vs SL: श्रीलंका ने तीसरे वनडे में न्यूजीलैंड को 140 रनों से रौंदा, 3 गेंदबाज बने जीत के हीरो
NZ vs SL, 2nd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் வென்றது நியூசிலாந்து!
Theekshana Becomes Seventh Sri Lanka Bowler To Claim Hat-trick In ODI
W,W,W: महीश तीक्षणा ने NZ की धरती पर हैट्रिक लेकर मचाया धमाल,ऐसा करने वाले तीसरे श्रीलंकाई बने,देखें Video
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மஹீஷ் தீக்ஷனா!
Maheesh Theekshana hat-trick restricts New Zealand to 255-9 in 2nd Sri Lanka ODI
NZ vs SL, 2nd ODI: ரவீந்திரா, சாப்மேன் அரைசதம்; இலங்கை அணிக்கு 256 ரன்கள் டார்கெட்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16