Mahela jayawardene: Cricket News & Match Updates
பாபர் ஆசாம் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் - ஜெயவர்தனே புகழாரம்!
சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரும் மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த பட்டியலில் 5ஆவதாக சேர்ந்ததுடன், மிக விரைவிலேயே இந்த ஜாம்பவான்களை எல்லாம் ஓரங்கட்டி டாப்பிற்கு சென்றுவிட்டார் பாகிஸ்தானின் பாபர் ஆசாம்.
இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3122 ரன்களை குவித்துள்ள பாபர் அசாம், 89 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் விளையாடி முறையே, 4442 மற்றும் 2686 ரன்களை குவித்துள்ளார். கேப்டன்சி அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்துவிடாமல் இரண்டையுமே சிறப்பாக செய்துவரும் பாபர் அசாம், இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனேவை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
இந்நிலையில், பாபர் அசாம் குறித்து பேசியுள்ள மஹேலா ஜெயவர்தனே, “பாபர் ஆசாம் 3 விதமான ஃபார்மட்டிலும் அருமையாக ஆடிவருகிறார். அவர் 3 ஃபார்மட்டிலும் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துவிடுவார். அவர் கிஃப்ட்டாக கிடைத்த பிளேயர். எல்லாவிதமான கண்டிஷன்களிலும் அபாரமாக ஆடுகிறார்.
டெக்னிக், டைமிங், நிதானம் என அனைத்தையுமே ஒருசேர பெற்று, பேட்டிங்கில் அசத்துகிறார். டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மட்டுக்கும் என்ன தேவை என்பதை, எப்படி ஆடவேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப திறம்பட தன்னை தகவமைத்து தெளிவாக செயல்படுகிறார். கேப்டன்சியிலும் ஜொலித்து பேட்டிங்கிலும் ஜொலிப்பது எளிய விஷயம் அல்ல. அதை பாபர் செய்கிறார்” என புகழாரம் சூட்டினார். Read More...
Related Cricket News for Mahela jayawardene - Tesst
Jayawardene Tips Babar Azam To Dethrone Root At The Top Of Test Rankings
விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் - ஜெயவர்த்தனே!
'Class Is Permanent & Form Is Temporary', Says Jayawardene On Virat
5 खिलाड़ी जो इंटरनेशनल क्रिकेट में हुए सबसे ज्यादा रन आउट, नंबर 1 पर भारतीय क्रिकेटर
Incredible To See Bowlers Getting The Opportunity To Lead The Side, Says Mahela Jayawardene
This Is How Rohit Sharma Gave Confidence To Ramandeep Singh
IPL 2022: Mumbai Indians Wasted Opportunities In Initial Games, Rues Mahela Jayawardene
Sri Lankan Stalwart Jayawardene Praises Young MI Batter Tilak Varma
அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை? - ஜெயவர்தனே பதில்!
Jayawardene: It's Good To See That We Managed To Execute Skills & Get A Much Needed Win
'पोलार्ड ईमानदार है, उसने खुद कहा कि वो मैच फिनिश नहीं कर पा रहा है'
क्या अर्जुन तेंदुलकर को मिलेगा IPL में डेब्यू का मौका? महेला जयवर्धने ने दिया जवाब
Jayawardene's top-5 Dream T20 Players Include Jasprit Bumrah
महेला जयवर्धने ने अपनी ड्रीम T20 इलेवन के पहले 5 खिलाड़ी चुने, एक भारतीय खिलाड़ी को दी जगह
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 22 hours ago