Marco jansen: Cricket News & Match Updates
2nd Test, Day 3: ஷான் மசூத், பாபர் ஆசாம் அசத்தல்; ஃபாலோ ஆனுக்கு பிறகு அதிரடி காட்டும் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதமும், கேப்டன் டெம்பா பவுமா, கைல் வெர்ரைன் சதமும் அடிக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.
இதில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 259 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களையும், கைல் வெர்ரைன் 100 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிர் ஹம்ஸா மற்றும் குர்ரம் ஷஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் ஷான் மசூத் 2 ரன்னிலும், காம்ரன் குலாம் 12 ரன்னிலும், சௌத் சகீல் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Marco jansen - Tesst
2nd Test: Rickelton, Verreynne Power South Africa To A Big Lead Over Pakistan
Bumrah Surpasses Ashwin To Become Highest-ranked Indian Bowler In Test Ranking History
இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் - வெற்றி குறித்து டெம்பா பவுமா நெகிழ்ச்சி!
Emotional Moment For Me: Bavuma On SA's WTC Final Qualification
South Africa Qualify For Maiden World Test Championship Final With Thrilling Win Over Pakistan
பாக்ஸிங் டே டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
VIDEO: ये कैसे आउट हो गए रिजवान, शान मसूद ने भी पकड़ लिया अपना सिर
1st Test: Pakistan Claim Three Wickets To Give Late Scare To South Africa
South Africa vs Pakistan First Test (Day 3) Report
பாக்ஸிங் டே டெஸ்ட்: எளிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்; தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
1st Test: SA ने तीसरे दिन स्टंप्स तक दूसरे पारी में PAK के खिलाफ बनाये 27/3 रन, मैच जीतने के लिए 121 रन की जरुरत
1st Test: साउथ अफ्रीका ने मैच पर बनाई अपनी पकड़, पाकिस्तान ने दूसरे दिन स्टंप्स तक दूसरी पारी में बनाया 88/3 का स्कोर
1st Test: Pacers To The Fore As Pak Fight Back At Centurion After Getting Out For 211
दक्षिण अफ्रीका ने खुद को डब्ल्यूटीसी फाइनल में देखने के लिए तैयार किया है: बावुमा
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago