Marco jansen: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 4 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் யார்?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில் இருந்து 200 வீரர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்வைத்த வீரர்களின் பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டன.
அந்தவகையில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. அதன்படி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மதீஷா பதிரானாவை ரூ,13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்குக்கு தக்கவைத்துள்ளது. இதில் ஆன்கேப்ட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் எஸ் தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Marco jansen - Tesst
IPL 2025 के मेगा ऑक्शन में CSK 4 बाएं हाथ के तेज गेंदबाजों को कर सकती है टारगेट
I Had To Change Everything About My Bowling, Says Varun Chakaravarthy
2nd T20I: Stubbs Guides SA To Three-wicket Win As Chakaravarthy's Five-fer Goes In Vain (ld)
2nd T20I: Stubbs Guides SA To Three-wicket Win As Chakaravarthy's Five-fer Goes In Vain
2nd T20I: Hardik Makes 39 Not Out As SA’s Disciplined Bowling Performance Restricts India To 124/6
लगातार दो शतक जड़ने वाले संजू का यानसेन ने किया शिकार, इस तरह किया बल्लेबाज को 0 के स्कोर पर बोल्ड, देखें Video
VIDEO: मार्को जेनसन से भिड़ गए सूर्यकुमार यादव, संजू सैमसन थे बहस की वजह
1st T20I: Scintillating Samson Scores Back-to-back Tons As India Soar To 202 Vs South Africa
Miller And Klaasen Recalled By South Africa For T20I Series With India
भारत के खिलाफ T20I सीरीज के लिए साउथ अफ्रीका टीम की घोषणा, 2 खतरनाक गेंदबाज लौटे, कागिसो रबाडा हुए बाहर
Coetzee And Jansen Included In South Africa Squad For T20Is Against India
Senuran Muthusamy Earns Recall To SA Squad For Bangladesh Tests
Smith And Nqaba Earn Maiden ODI Call-ups For SA’s Games Against Afghanistan, Ireland
Wolvaardt, Jansen Bag Top Honours At CSA Annual Awards
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 3 days ago