Match delayed
ஈரப்பதத்தால் டாஸ் போடுவதில் தொடரும் தாமதம்- வெளியான முக்கிய அப்டேட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே செப்டம்பர் 20ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது செப்டம்பர் 23ஆம் தேதி இன்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற இருந்தது. வழக்கம் போல 6:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இன்று நாக்பூர் நகரில் பலத்த மழை பெய்தது.
Related Cricket News on Match delayed
-
WI vs IND, 3rd T20: மூன்றாவது டி20 போட்டிக்கான நேரமும் மாற்றம்; கடுப்பில் ரசிகர்கள்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டிக்கான நேரமும் மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ...
-
இரண்டாவது டி20: மீண்டும் போட்டியின் நேரம் மாற்றம் - ரசிகர்கள் அதிருப்தி!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மேலும் ஒரு மணி நேரம் தமாதப்படுத்தப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 04:56