Advertisement
Matheesha pathirana latest news: Cricket News & Match Updates
Advertisement
SL vs IND: காயம் காரணமாக ஒருநாள் அணியில் இருந்து பதிரானா, மதுஷங்கா விலகல்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (ஆகஸ்ட் 02) முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கொண்டு இலங்கை அணி சொந்த மண்ணிலேயே டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளதால், ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More...
SL Vs IND Sri Lanka Cricket Team Matheesha Pathirana Dilshan Madushanka Kusal Perera இலங்கை இந்தியா மதீஷா பதிரானா தில்ஷன் மதுஷங்கா குசால் பெரேரா Tamil Cricket News Matheesha Pathirana Latest News Matheesha Pathirana Sri Lanka Cricket Team Sri Lanka Cricke
Related Cricket News for Matheesha pathirana latest news - Tesst
மீண்டும் நாடு திரும்பிய பதிரனா; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா இலங்கை திரும்பியுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சென்னை வந்தடைந்த ‘யார்க்கர் நாயகன்’ மதீஷா பதிரனா!
காயம் காரணமாக முதல் போட்டியைத் தவறவிட்ட சிஎஸ்கே அணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா இன்றைய தினம் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: முதல் சில போட்டிகளை தவறவிடும் பதிரனா; சிஎஸ்கேவுக்கு பின்னடைவு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில் காயம் காரணமாக சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
चेन्नई सुपरकिंग्स को लगा 440 वोल्ट का झटका, मथीशा पथिराना IPL 2024 के शुरुआती मैच से बाहर
आरसीबी के खिलाफ आईपीएल 2024 के पहले मुकाबले से पहले चेन्नई सुपरकिंग्स को एक तगड़ा झटका लग गया है। मीडिया रिपोर्ट्स की मानें तो मथीशा पथिराना आईपीएल 2024 के शुरुआती मैच से बाहर हो गए हैं।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement