Melbourne renegades vs adelaide strikers
பிபிஎல் 2024-25: கிறிஸ் லின் அதிரடியில் ரெனிகேட்ஸை பந்தாடியது ஸ்டிரைக்கர்ஸ்!
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு ஜோஷ் பிரௌன் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிரேசர் மெக்குர்க் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்டும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோஷ் பிரௌனுடன் இணைந்த ஜேக்கப் பெத்தெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் பிரௌன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Melbourne renegades vs adelaide strikers
-
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிக் பேஷ் லீக் 2024-25: நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 30 Dec 2025 11:06
-
- 29 Dec 2025 10:57
-
- 24 Dec 2025 08:35
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 17 hours ago