Advertisement
Mi vs gt: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கார்பின் போஷ்- காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்துடன் 53 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களையும், இறுதியில் கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Mi vs gt - Tesst
IPL 2025: सूर्या और जैक्स की साझेदारी के बाद भी नहीं चला मुंबई का बैटिंग ऑर्डर, मुंबई ने गुजरात के खिलाफ बनाए सिर्फ 155 रन
IPL 2025 के 56वें मुकाबले में मुंबई इंडियंस(MI) की शुरुआत खराब रही, लेकिन विल जैक्स (53) और सूर्यकुमार यादव (35) की फाइटिंग साझेदारी ने टीम को संभाला। इसके बावजूद गुजरात(GT) की कसी हुई गेंदबाज़ी के सामने मुंबई 20 ओवर में 155/8 ही बना सकी।
By Ankit Rana • 1 year ago
ஐபிஎல் 2025: வில் ஜேக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
पहले ओवर में ही उड़ गए रिकलटन, सुदर्शन ने डाइव लगाकर लपका स्मार्ट कैच; देखिए VIDEO
रिकलटन सिर्फ 2 गेंद पर 2 रन बनाकर पवेलियन लौट गए। मोहम्मद सिराज की फुल लेंथ गेंद को रिकलटन ने कवर की ओर हवा में खेल दिया, जहां साईं सुदर्शन ने आगे डाइव लगाकर शानदार कैच लपका।
By Ankit Rana • 1 year ago
ஷுப்மான் கில்லின் ஆட்டத்தைப் பார்த்து நான் நிறைய வளர்ந்திருக்கிறேன்: சாய் சுதர்சன்!
ஷுப்மன் கில் மனரீதியாக மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த கேப்டன். மேலும் வீரருக்கு என்ன தேவை என்பதை அவர் புரிந்துகொள்கிறார் என குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ரோஹித் சர்மா!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
क्या बारिश की भेंट चढ़ जाएगा MI vs GT मैच? जानिए कैसा रहेगा मौसम का हाल
आईपीएल 2025 के 56वें मुकाबले में मुंबई इंडियंस का सामना गुजरात टाइटंस से होने वाला है। इस मैच से पहले फैंस को बारिश की चिंता सता रही है। आइए आपको इस मैच के दौरान मौसम का अपडेट बताते हैं।
By Shubham Sharma • 1 year ago
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: MI vs GT मैच से पहले मिले रोहित शर्मा और सिराज, हिटमैन ने मियां भाई को दी हीरे की अंगूठी
मुंबई इंडियंस और गुजरात टाइटंस के बीच मैच से पहले रोहित शर्मा ने मोहम्मद सिराज से मुलाकात की और उन्हें टी-20 वर्ल्ड कप चैंपियंस की रिंग दी।
By Shubham Sharma • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
MI vs GT Dream11 Prediction, IPL 2025: हार्दिक पांड्या या शुभमन गिल, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
MI vs GT Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 56वां मुकाबला मंगलवार, 06 मई को मुंबई इंडियंस और गुजरात टाइटंस के बीच वानखेड़े स्टेडियम, मुंबई में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
रोहित को आउट करने के बाद क्यों नहीं किया सेलिब्रेट? DSP सिराज ने किया खुलासा
मुंबई इंडियंस के खिलाफ मैच में गुजरात के तेज़ गेंदबाज मोहम्मद सिराज ने रोहित शर्मा को आउट कर दिया लेकिन उन्होंने रोहित के विकेट का जश्न नहीं मनाया था।
By Shubham Sharma • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்; ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்- பிசிசிஐ அதிரடி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முதல் போட்டிக்கு முன்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது; பிட்ச் குறித்து ஷுப்மன் கில்!
வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசியதன் காரணமாக ரஷித் கானிற்கு மேற்கொண்டு ஓவர்கள் தர முடியவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement