Mitchell marsh: Cricket News & Match Updates
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச வாய்ப்பில்லை!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துவருகின்றன. ஏனெனில் முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே விலகியதுடன் மேற்சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். Read More...
Related Cricket News for Mitchell marsh - Tesst
Fraser-McGurk Doesn't Need To Prove That He's Good Enough At This Level: Marsh
Marsh Unlikely To Bowl In Upcoming Three T20Is Against England
ENG vs AUS: Stats Preview ahead of the First England vs Australia in Southampton
Indians Love Beating Australia In Any Form Of Cricket, Says Usman Khawaja
3rd T20I: कैमरून ग्रीन का शानदार ऑलराउंड प्रदर्शन, AUS ने SCO को 6 विकेट से हराते हुए सीरीज में किया 3-0 से क्लीन स्वीप
SCO vs AUS: Stats Preview ahead of the Third Scotland vs Australia in Edinburgh
ஸ்காட்லாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை அடுக்கிய ஆஸ்திரேலியா!
6,6,4,6,4,4: मिचेल मार्श का बल्ला बना हथौड़ा, जैक जार्विस को एक ओवर में ठोके 30 रन; देखें VIDEO
SCO vs AUS, 1st T20I: ஸ்காட்லாந்தை பந்தாடிய டிராவிஸ் ஹெட்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
SCO vs AUS: Stats Preview ahead of the First Scotland vs Australia in Edinburgh
3 मौजूदा इंटरनेशनल कप्तान जिनका RCB अपने अगले लीडर के रूप में कर सकती है चुनाव
Hazlewood Ruled Out Of Scotland T20Is With Calf Strain, Meredith named Replacement
ऑस्ट्रलियाई कप्तान कमिंस का बड़ा बयान, भारत के खिलाफ आगामी टेस्ट सीरीज में ये दो ऑलराउंडर निभाएंगे बड़ी भूमिका
Australia's New T20I Addition Connolly 'couldn't Believe' His Call-up
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago