Mitchell starc: Cricket News & Match Updates
AUS vs WI, 2nd Test: ஆஸி பந்துவீச்சில் சீட்டுக்கட்டு போல் சரிந்த விக்கெட்டுகள்; தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையும் வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட டிராவிஸ் ஹெட்டிற்கு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேமரூன் க்ரீனிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் கேமரூன் க்ரீன் கரோனா தொற்றிலிருந்து மீளாததால் அவர் சக வீரர்களுடன் நெருங்காமல் ஐசிசி நெறிமுறைகளை பின்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Mitchell starc - Tesst
AUS vs WI: Dream11 Prediction 2nd Test, West Indies Tour of Australia 2024
Marsh Captain, Maxwell Returns As Australia Name T20 Squad Vs WI
Fraser-McGurk, Bartlett To Replace Richardson, Maxwell In Australia ODI Squad Vs WI
Australia Pace Trio Cummins, Hazlewood And Starc Likely To Play T20I World Cup
बेजान मूर्त बनकर खड़ा था कैरेबियाई बल्लेबाज, फिर भी मिचेल स्टार्क को जड़ दिया अजीबोगरीब चौका; देखें VIDEO
AUS vs WI: Dream11 Prediction 1st Test, West Indies Tour of Australia 2024
Ian Chappell Urges Selectors To See Batting Form Instead Of Off-field Personality For Selecting Australia’s Next Test Opener
जब मिचेल स्टार्क को IPL 2018 में बिना एक भी गेंद फेंके मिले थे 1.53 मिलियन डॉलर,KKR ने खरीदा था
'Nothing To Indicate They'll Need A Rest', Says McDonald Over Resting Cummins, Starc, Hazlewood
मिचेल स्टार्क ने बनाया अनोखा रिकॉर्ड, 147 साल में ऐसा करने वाले ऑस्ट्रेलिया के पहले गेंदबाज बने
VIDEO: बेजान मूर्त बना पाकिस्तानी बल्लेबाज़, मिचेल स्टार्क ने बुलेट गेंद से दूसरी बार किया ज़ीरो पर OUT
Scott Boland Released From Australia Test Squad To Play BBL
IPL Auction 2024 Sees 29% TV Viewership Growth Compared To 2023
AUS vs PAK: Dream11 Prediction 3rd Test, Pakistan Tour of Australia 2023-24
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16