Ms dhoni gautam gambhir: Cricket News & Match Updates
இந்திய அணியின் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர். இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஓய்வுக்கு பிறகு ஐபிஎல் அணிகளின் ஆலோசகராக செயல்பட்ட இவர், தற்போது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் நிகமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மற்ற வீரர்களைப் போல் கௌதம் கம்பீரும், முன்னள் வீரர்களைக் கொண்டு உருவாக்கிய இந்திய அணியின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். அதன்படி, கம்பீர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக தன்னையும், விரேந்திரே சேவாக்கையும் நியமித்துள்ளார் அவர், மூன்றாவது வரிசையில் ராகுல் டிராவிட்டையும், நான்காவது வரிசையில் சச்சின் டெண்டுகருக்கும் இடம் கொடுத்துள்ளார். Read More...
Related Cricket News for Ms dhoni gautam gambhir - Tesst
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago