Advertisement
Mum vs vid: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பை 2025: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் துருவ் ஷோரே 74 ரன்களையும், டேனிஷ் மாலேவார் 79 ரன்களையும், யாஷ் ரத்தோட் 54 ரன்களையும் சேர்த்து அசத்தினர். மேற்கொண்டு மற்ற வீரர்களும் ஓரளவு ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் ஷிவம் தூபே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Ranji Trophy 2025 MUM Vs VID Yash Rathod Akshay Wadkar Shardul Thakur Tamil Cricket News Akshay Wadkar Yash Rathod Vidarbha Cricket Team MUM Vs VID Ranji Trophy 2024-25
Related Cricket News for Mum vs vid - Tesst
ரஞ்சி கோப்பை 2025: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை; வெற்றிக்கு அருகில் விதர்பா!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: மும்பைக்கு எதிராக வலிமையான முன்னிலையில் விதர்பா அணி!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 260 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: விதர்பா 383 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: மும்பைக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரன் குவிப்பில் விதர்பா அணி!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அரையிறுதி போட்டியை தவறவிடும் ஜெய்ஸ்வால்!
காயம் காரணமாக விதர்பா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மும்பை வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அரையிறுதி போட்டிக்கான மும்பை ரஞ்சி அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்ப்பு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42ஆவது முறையாக பட்டத்தை வென்றது மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 42ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: அரைசதம் கடந்த கருண், அக்ஷய்; தோல்வியைத் தவிர்க்க போராடும் விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: முஷீர் கான் அபார சதம; விதர்பா அணிக்கு இமாலய இலக்கு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: ரஹானே, முஷீர் கான் அரைசதம்; வலிமையான முன்னிலையில் மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement