Mustafizur rahman: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் அதிரடி; சிஎஸ்கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று விறுவிறுப்பாக தொடங்கியது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் ரன்கள் ஏதுமின்றி முஸ்தஃபிசூர் ரஹ்மானின் அதே ஓவரில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Mustafizur rahman - Tesst
IPL 2024: बाउंड्री के पास रहाणे की चतुराई से विराट कोहली इस तरह हो गए कैच आउट, देखें Video
ஐபிஎல் 2024: அடுத்தடுத்து சம்பவம் செய்த முஸ்தஃபிசூர், தீபக் சஹார்; ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சி!
IPL 2024: Top Five Teams And Their Analysis
आपस में ही भिड़ गए बांग्लादेशी खिलाड़ी, चोटिल होकर 4 खिलाड़ियों को छोड़ना पड़ा मैदान; एक हुआ अस्पताल में भर्ती
Bangladesh Jaker Ali Taken To Hospital After On-field Collision
ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
CSK की मुश्किलें नहीं हो रही खत्म! IPL 2024 से पहले मुस्तफिजुर रहमान भी हो गए हैं INJURED
CSK में 'बेबी मलिंगा' की जगह लेगा ये घातक गेंदबाज़! मथीशा पथिराना नहीं खेल पाएंगे IPL के इतने मैच
Mustafizur Rahman Taken To Hospital After Blow To Head During Training Session
I Feel CSK Will Come In Top Four In IPL 2024: Sunil Gavaskar
Tasking Ahmed Requests BCB To Not Consider Him For Test Cricket: Report
Bangladesh Clinch Historic T20 Victory Over New Zealand In Napier
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்து 134 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40