Advertisement
Nathan smith catch: Cricket News & Match Updates
Advertisement
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த நாதன் ஸ்மித் - வைரல் காணொளி!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டியானது 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 79 ரன், மார்க் சாம்ப்மென் 62 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதைத்தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரகளுக்கு விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 22 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
NZ Vs SL NZ Vs SL 2nd ODI Eshan Malinga Nathan Smith Tamil Cricket News Nathan Smith Catch Nathan Smith Eshan Malinga Zealand vs Sri Lanka
Related Cricket News for Nathan smith catch - Tesst
NZ vs SL 2nd ODI: हैमिल्टन में हुआ करिश्मा, Nathan Smith ने सुपरमैन स्टाइल में पकड़ा Malinga का करिश्माई कैच
न्यूजीलैंज और श्रीलंका के बीच दूसरा वनडे हैमिल्टन में खेला गया था जहां नाथन स्मिथ ने बाउंड्री पर एक फ्लाइंग कैच पकड़ा। इस कैच का वीडियो सोशल मीडिया पर आग की तरह फैल रहा है।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement