Advertisement
Ned vs eng 1st odi: Cricket News & Match Updates
Advertisement
NED vs ENG, 1st ODI: பல உலக சாதனைகளை தகர்த்த இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்தது. சால்ட் 122, மலான் 125, பட்லர் 162 ரன்கள் எடுத்தார்கள். லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் பட்லர் 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 162 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு விளையாடிய நெதர்லாந்து அணி, 49.4 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து 232 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக பட்லர் தேர்வானார். Read More...
Related Cricket News for Ned vs eng 1st odi - Tesst
NED vs ENG, 1st ODI: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து இமாலய வெற்றி!
England vs Netherlands:நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
NED vs ENG, 1st ODI: லிவிங்ஸ்டோன் புதிய சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் லியாம் லிவிங்ஸ்டோன்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement