Advertisement
Nz vs eng 2021: Cricket News & Match Updates
Advertisement
மும்பை அணியில் ரோஹித் - கான்வே இணை விளையாடுவதை காண அவலுடன் உள்ளேன் - கிளென் பொக்னால்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இத்தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுகமான நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் டேவன் கான்வே விளையாடும் காலம் வெகுதொலைவில் இல்லை என அவரது பயிற்சியாளர் கிளென் பொக்னால் தெரிவித்துள்ளார். Read More...
glenn Pocknall Rohit sharma Devon Conway Mumbai Indians IPL 2021 News IPL 2021 Updates IPL NZ vs ENG 2021
Related Cricket News for Nz vs eng 2021 - Tesst
NZ vs ENG, 2nd Test: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs NZ, 2nd test, Day 3: சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்; வெற்றியை உறுதி செய்த நியூசிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயன 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியின் விளிம்பில் உள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
NZ vs ENG, 2nd Test: 388 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 388 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 5 years ago
NZ vs ENG 2nd Test, Day 2: கான்வே, வில் யங் அசத்தல்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
NZ vs ENG, 2nd Test: 303 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; போல்ட் அசத்தல்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 5 years ago
NZ vs ENG, 2nd Test Day 1: நியூசிலாந்து பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
முன்னால் கேப்டன் சாதனையை காலி செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அலஸ்டைர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
NZ vs ENG, 2nd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்; கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து அணியில் பெரும் மாற்றம்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
ட்வீட்கள் ‘ரீவிட்டுகளாக’ மாறிய சம்பவம்; அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் இங்கிலாந்து வீரர்கள்!
ஒல்லி ராபின்சன்னைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஈயன் மோர்கன், ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரும் ட்விட்டர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs NZ: இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து சாண்ட்னர் விலகல்; வில்லியம்சன் சந்தேகம்!
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs NZ: இரண்டாவது டெஸ்ட் போட்டிகான இங்கிலாந்து அணியில் டாம் பேஸ் சேர்ப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிகான இங்கிலாந்து அணியில் டாம் பெஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ராபின்சன்னை தொடர்ந்து ட்வீட் சர்ச்சையில் சிக்கும் இங்கிலாந்து வீரர்கள்!
இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோர், இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் வகையில் செய்திருந்த ட்வீட்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஒல்லி ராபின்சன் தடைக்கு வருத்தம் தெரிவித்த அஸ்வின்!
ஒலி ராபின்சனுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக உண்மையாகவே வருத்தப்படுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement