Nz vs eng 2nd odi match prediction: Cricket News & Match Updates
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
New Zealand vs England 2nd ODI Match Prediction: இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றும் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் இங்கிலாந்து அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Nz vs eng 2nd odi match prediction - Tesst
NZ vs ENG 2nd ODI Prediction: न्यूजीलैंड बनाम इंग्लैंड! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01