Nz vs eng pitch report
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
New Zealand vs England 3rd ODI Match Prediction: இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றும் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் இங்கிலாந்து அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs eng pitch report
-
NZ vs ENG 3rd ODI Prediction: न्यूजीलैंड बनाम इंग्लैंड! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
New Zealand vs England 3rd ODI Match Prediction: न्यूजीलैंड और इंग्लैंड के बीच वनडे सीरीज का तीसरा और आखिरी मुकाबला शनिवार, 01 नवंबर को स्काई स्टेडियम, वेलिंगटन में खेला जाएगा। ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
NZ vs ENG 2nd ODI Prediction: न्यूजीलैंड बनाम इंग्लैंड! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
New Zealand vs England 2nd ODI Match Prediction: न्यूजीलैंड और इंग्लैंड के बीच वनडे सीरीज का दूसरा मुकाबला बुधवार, 29 अक्टूबर को सेडन पार्क, हैमिल्टन में खेला जाएगा। ...
-
NZ vs ENG 1st ODI Prediction: न्यूजीलैंड बनाम इंग्लैंड! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
New Zealand vs England 1st ODI Match Prediction: न्यूजीलैंड और इंग्लैंड के बीच वनडे सीरीज का पहला मुकाबला रविवार, 26 अक्टूबर को बे ओवल, माउंट माउंगानुई में खेला जाएगा। ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு முதலாவது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மவுங்கனூயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
NZ vs ENG 3rd T20 Prediction: न्यूजीलैंड बनाम इंग्लैंड! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
New Zealand vs England 3rd T20 Match Prediction: न्यूजीलैंड और इंग्लैंड के बीच टी20 सीरीज का तीसरा और आखिरी मुकाबला गुरुवार, 23 अक्टूबर को ईडन पार्क, ऑकलैंड में खेला जाएगा। ...
-
NZ vs ENG 2nd T20 Prediction: न्यूजीलैंड बनाम इंग्लैंड! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
NZ vs ENG 2nd T20 Match Prediction: न्यूजीलैंड और इंग्लैंड के बीच टी20 सीरीज का दूसरा मुकाबला सोमवार, 20 अक्टूबर को हेगले ओवल, क्राइस्टचर्च में खेला जाएगा। ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
NZ vs ENG 1st T20 Prediction: न्यूजीलैंड बनाम इंग्लैंड! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
NZ vs ENG 1st T20 Match Prediction: न्यूजीलैंड और इंग्लैंड के बीच टी20 सीरीज का पहला मुकाबला शनिवार, 18 अक्टूबर को हेगले ओवल, क्राइस्टचर्च में खेला जाएगा। ...
-
NZ vs ENG Dream11 Prediction 3rd Test, England tour of New Zealand 2024
The third and final test match between New Zealand vs England will be held at Hagley Oval, ChristchurchSeddon Park, Hamilton starting on December 14. England have won both two games. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 6) வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...