Nz vs eng 3rd test: Cricket News & Match Updates
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் டிம் சௌதீ!
இங்கிலந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 347 ரன்களைக் குவித்த நிலையில், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது 143 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 202 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் கேன் வில்லியம்சனின் சதத்தின் மூலம் 453 ரன்களைக் குவித்ததுடன், இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் என்ற இலக்கையும் நிர்ணயித்தது. Read More...
Related Cricket News for Nz vs eng 3rd test - Tesst
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!
NZ vs ENG, 3rd Test: வில்லியம்சன் சதம்; இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து!
மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்; இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!
NZ vs ENG, 3rd Test: வில் யங், வில்லியம்சன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 143 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
NZ vs ENG, 3rd Test: நியூசிலாந்து 347 ரன்களுக்கு ஆல் அவுட்; இங்கிலாந்து தடுமாற்றம்!
கிறிஸ் கெயில் வாழ்நாள் சாதனையை சமன்செய்த டிம் சௌதீ!
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கஸ் அட்கின்சன்!
ENG vs NZ, 3rd Test: லேதம், சான்ட்னர் அரைசதம்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
Kane Williamson ने खुद के पैर पर मारी कुल्हाड़ी, बॉल पर लात मारकर हो गए बोल्ड; देखें VIDEO
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 23 hours ago