Advertisement
Nz vs pak: Cricket News & Match Updates
Advertisement
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியானது 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. Read More...
NZ Vs PAK NZ Vs PAK 1st ODI Pakistan Cricket Team Slow Over Rate Mohammad Rizwan Tamil Cricket News Pakistan Tour of Zealand
Related Cricket News for Nz vs pak - Tesst
NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து மார்க் சாப்மேன் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது
By Bharathi Kannan • 1 year ago
'इन्हें जूते मारने चाहिए', Ex पाकिस्तानी क्रिकेटर को आया भयंकर गुस्सा
पाकिस्तान के पूर्व कप्तान बाबर आज़म ने चैंपियंस ट्रॉफी 2025 में ओपनिंग की थी लेकिन अब वो न्यूजीलैंड के खिलाफ वनडे सीरीज में नंबर तीन पर खेल रहे हैं जिससे बासित अली काफी नाखुश हैं।
By Shubham Sharma • 1 year ago
NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து உஸ்மான் கான் விலகல்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து பாகிஸ்தான் தொடக்க வீரர் உஸ்மான் கான் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து சாதனை படைத்த முகமது அப்பாஸ்!
ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையைப் நியூசிலாந்தின் முகமது அப்பாஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 1st ODI: சாப்மேன் சதம்; மிட்செல், அப்பாஸ் அரைசதம் - பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து டாம் லேதம் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
न्यूजीलैंड को लगा तगड़ा झटका, पाकिस्तान के खिलाफ वनडे सीरीज से कैप्टन लेथम हुए बाहर ये खिलाड़ी करेगा कप्तानी
पाकिस्तान के खिलाफ वनडे सीरीज से पहले न्यूजीलैंड को तगड़ा झटका लग चुका है। कप्तान टॉम लेथम चोट के चलते इस सीरीज से बाहर हो गए हैं।
By Shubham Sharma • 1 year ago
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்தை தக்கவைத்தார் ஹர்திக் பாண்டியா!
ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் நீஷம்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 5th T20I: டிம் செஃபெர்ட் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 5th T20I: பாகிஸ்தானை 128 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 129 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement