Advertisement
Nz vs pak 1st odi: Cricket News & Match Updates
Advertisement
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியானது 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. Read More...
NZ Vs PAK NZ Vs PAK 1st ODI Pakistan Cricket Team Slow Over Rate Mohammad Rizwan Tamil Cricket News Pakistan Tour of Zealand
Related Cricket News for Nz vs pak 1st odi - Tesst
அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து சாதனை படைத்த முகமது அப்பாஸ்!
ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையைப் நியூசிலாந்தின் முகமது அப்பாஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 1st ODI: சாப்மேன் சதம்; மிட்செல், அப்பாஸ் அரைசதம் - பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK 1st ODI Dream11 Prediction: माइकल ब्रेसवेल या मोहम्मद रिज़वान, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
NZ vs PAK 1st ODI Dream11 Prediction: न्यूजीलैंड और पाकिस्तान के बीच तीन मैचों की ODI सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला शनिवार, 29 मार्च को मैकलीन पार्क, नेपियर में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement