Nz vs sl 2nd t20i
NZ vs SL, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 30) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Nz vs sl 2nd t20i
-
NZ vs SL, 2nd T20I: மிட்செல் ஹெய் அதிரடியில் 186 ரன்களை குவித்தது நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இலங்கை, இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 30) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
NZ vs SL, 2nd T20I: செய்ஃபெர்ட், மில்னே அபாரம்; தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs SL 2nd T20I– Daryl Mitchell vs Wanindu Hasaranga; Check Dream11 Fantasy Team, C-VC Options Here
After a thrilling 1st T20I, New Zealand are set to take on Sri Lanka in the 2nd T20I in Dunedin. ...