Advertisement
Odisha train accident: Cricket News & Match Updates
Advertisement
WTC 2023 Final: கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய, ஆஸி வீரர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியுற்று கோப்பையை கோட்டைவிட்டது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இந்த முறை நிச்சயம் வெற்றி பெற வேண்டும் எனும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது. Read More...
Related Cricket News for Odisha train accident - Tesst
मोहम्मद रिजवान भी हुए इमोशनल, ओडिशा ट्रेन हादसे पर किया रिएक्ट
ओडिशा में हुए ट्रेन हादसे के बाद दुनियाभर से भारत को समर्थन मिल रहा है। इसी कड़ी में अब पाकिस्तान के स्टार क्रिकेटर मोहम्मद रिजवान ने भी इस घटना पर दुख प्रकट किया है।
By Shubham Sharma • 3 years ago
ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்கும் சேவாக்!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளாா்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement