Pak vs nz odi tri series match: Cricket News & Match Updates
ரிவஸ் ஸ்கூப் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசிய கிளென் பிலீப்ஸ்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாக்கூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் கேன் வில்லியம்சன் 58 ரன்களையும், டேரில் மிட்செல் 81 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் சதமடித்து அசத்தியதுடன் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Pak vs nz odi tri series match - Tesst
முகத்தில் பந்து தாக்கி படுகாயமடைந்த ரச்சின் ரவீந்திரா; ரசிகர்கள் அதிர்ச்சி - வைரலாகும் காணொளி!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: கிளென் பிலீப்ஸ் அதிரடி சதம்; பாகிஸ்தானிற்கு 331 ரன்கள் இலக்கு!
VIDEO: विल यंग की बत्ती हुई गुल, Shaheen Afridi की सनसनाती बॉल पर Mohammad Rizwan ने डाइव लगाकर पकड़ा कैच
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago