Pakistan cricket team: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இமாம் உல் ஹக்!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியிம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கிரேய்க் பிராத்வைட் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர் அமீர் ஜாங்குவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டியும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் ஷமார் ஜோசப் மற்றும் அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோர் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை. Read More...
Related Cricket News for Pakistan cricket team - Tesst
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
सियालकोट में उस दिन PAK कप्तान इमरान खान ने वह किया जो उनसे पहले किसी कप्तान ने नहीं किया था, वो आखिरी सीरीज थी
காம்ரன் குலாமை க்ளீன் போல்டாக்கிய காகிசோ ரபாடா - காணொளி!
பாபர் ஆசாமிடம் வம்பிழுத்த வியான் முல்டர்; வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க தொடரில் சாதனை படைத்த பாபர் ஆசாம்!
2nd Test, Day 3: ஷான் மசூத், பாபர் ஆசாம் அசத்தல்; ஃபாலோ ஆனுக்கு பிறகு அதிரடி காட்டும் பாகிஸ்தான்!
மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் சைம் அயூப்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிடும் சைம் அயூப்; பாக்., ரசிகர்கள் அதிர்ச்சி!
चैंपियंस ट्रॉफी से पहले पाकिस्तान को 440 वोल्ट का झटका, डेढ़ महीने के लिए बाहर हुए सैम अयूब
SA vs PAK: காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார் சைம் அயூப்!
காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய சைம் அயூப் - வைரலாகும் காணொளி!
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - ஷான் மசூத்!
ரோஹித், கோலி சாதனையை சமன்செய்தார் பாபர் ஆசாம்!
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அறிவித்தது பிசிபி!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago