Advertisement
Pakistan cricket team: Cricket News & Match Updates
Advertisement
தென் ஆப்பிரிக்க தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 10) டர்பனில் உள்ள் கிங்ஸ் மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆபபிரிக்க அணியானது ஏற்கென்வே இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவிய கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
அதிலும் தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணியானது ஹென்ரிச் கிளாசென் தலமையில் களமிறங்கவுள்ளது. மறுபக்கம் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே டி20 தொடரை வென்ற கையோடு இந்த தொடரை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். Read More...
SA Vs PAK Pakistan Cricket Team Shaheen Afridi Dale Steyn Haris Rauf Tamil Cricket News Dale Steyn Shaheen Afridi Pakistan Cricket Team Pakistan Tour Of South Africa 2024-25
Related Cricket News for Pakistan cricket team - Tesst
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தன் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுஃபியான் முகீம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிக்கனமான பந்துவீச்சின் மூலம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர் எனும் சாதனையை சுஃபியான் முகீம்ம் சமன் செய்தார்.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs PAK, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளர்.
By Bharathi Kannan • 1 year ago
Kamran Ghulam Ton Steers Pakistan To Zimbabwe ODI Series Win
Kamran Ghulam struck a maiden one-day international century as Pakistan beat Zimbabwe by 99 runs in Bulawayo on Thursday to seal a 2-1 series victory. His 103 helped Pakistan reach 303-6 in 50 overs a
By AFP News • 1 year ago
ZIM vs PAK: गुलाम के शतक के दम पर पाकिस्तान ने तीसरे वनडे में जिम्बाब्वे को रौंदा, सीरीज पर 2-1 से किया कब्जा
Zimbabwe vs Pakistan 3rd ODI Highlights: कामरान गुलाम (Kamran Ghulam) के शानदार शतक के दम पर पाकिस्तान ने गुरुवार (28 नवंबर) को बुलावायो के क्वींस स्पोर्ट्स क्लब में खेले गए तीसरे औऱ आखिरी वनडे मैच में जिम्बाब्वे को 99...
By Saurabh Sharma • 1 year ago
ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் இருந்து பாக். முக்கிய வீரர்கள் விலகல்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த் அஹ்மத் டேனியல், ஷநவாஸ் தஹானி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
पाकिस्तान के सईम अयूब ने अनोखा World Record बनाया, 53 साल के वनडे इतिहस में पहली बार हुआ ऐसा
पाकिस्तान के युवा ओपनिंग बल्लेबाज सईम अयूब (Saim Ayub) ने मंगलवार (26 नवंबर) को जिम्बाब्वे के खिलाफ बुलावायो के क्वींस स्पोर्ट्स क्लब में खेले गए दूसरे वनडे मैच में तूफानी शतक जड़कर इतिहास रच दिया। अयूब ने अपने...
By Saurabh Sharma • 1 year ago
ZIM vs PAK, 2nd ODI: சைம் அயூப் அதிரடி சதம்; தொடரை சமன்செய்தது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான் இராண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
सईम अयूब ने 53 गेंदों में शतक ठोककर पाकिस्तान को जिताया दूसरा वनडे, 18.2 ओवर में हार गई जिम्बाब्वे
Pakistan Beat Zimbabwe By 10 Wicket In Second ODI: सईम अयूब (Saim Ayub) के तूफानी शतक, अबरार अहमद (Abrar Ahmed) औऱ आगा सलमान (Agha Salman) की बेहतरीन गेंदबाजी के दम पर पाकिस्तान ने मंगलवार (26 नवंबर) को बुलावायो के...
By Saurabh Sharma • 1 year ago
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷாஹித் அஸ்லாம் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஷாஹித் அஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மாமனாரின் சாதனையை சமன் செய்த மருமகன்! அஸி தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி அசத்தல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடியின் சாதனையை ஷாஹீன் அஃப்ரிடி சமன்செய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Pakistan Appoint Aaqib Javed Interim White-Ball Coach
Pakistan on Monday again changed its coaching line-up, appointing former fast bowler Aaqib Javed as interim head coach for the white ball team. In the past two years Pakistan cricket has ploughed thro
By AFP News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago