Advertisement
Pbks vs csk: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: அர்ஷ்தீப் சிங்கை புகழ்ந்த மயங்க் அகர்வால்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 88 ரன்களைச் சேர்த்தார். Read More...
Related Cricket News for Pbks vs csk - Tesst
ஐபிஎல் 2022: தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ஜடேஜா!
இனிவரும் போட்டிகளில் சிறந்த கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஜடேஜா இந்திய அணியையும் வழிநடத்துவார் - அம்பத்தி ராயூடு நம்பிக்கை!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் ஜடேஜா, விரைவில் இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என சென்னை அணியின் சீனியர் வீரரான அம்பத்தி ராயூடு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கே பேட்டர்களை கட்டுப்படுத்திய பாஞ்சாப் பவுலர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Rishi Dhawan's First IPL Wicket On Return After 5 Years
PBKS vs CSK IPL 2022: Rishi Dhawan played his last IPL match is 2016 and returned with a wicket after almost 6 years.
By Rishabh Gautam • 4 years ago
ஐபிஎல் 2022: புதிய மைல் கல்லை எட்டிய ஷிகர் தவான்!
இன்று தனது 200ஆவது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய ஷிகர் தவான், ஐபிஎல்லில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனைகள் உட்பட பல சாதனைகள் படைத்து அசத்தினார்.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: Shikhar Dhawan 'Roars Loud' In His 200th Match; Watch Video Here
PBKS vs CSK IPL 2022: Shikhar Dhawan completed 6000 IPL runs in his 200th match as he smacked a fifty against Chennai, watch video here.
By Surendra Kumar • 4 years ago
ஐபிஎல் 2022: மீண்டும் மிரட்டிய தவான்; சிஎஸ்கேவுக்கு 188 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : कैप्टन ही बनता जा रहा है बोझ, मयंक ने पूरी की फ्लॉप होने की हैट्रिक
PBKS Captain mayank agarwal got out on 2nd ball against CSK : आईपीएल 2022 में मयंक अग्रवाल का खराब प्रदर्शन जारी है और वो चेन्नई सुपरकिंग्स के खिलाफ भी सिर्फ दूसरी बॉल पर चलते बने।
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement