Advertisement
Psl 2023 final: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடரே சிறந்தது- நஜாம் சேதி!
பாகிஸ்தானின் பிரபல பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் கடந்த ஒரு மாதமாக அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தல் லாகூர் அணி 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 200/6 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து 201 ரன்களை துரத்திய முல்தான் அணி கடைசி வரை போராடி வெறும் 1 ரன்னில் தோல்வியைத் தழுவியது. அதேசமயம், த்ரில் வெற்றி பெற்ற லாகூர் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து 2ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. Read More...
Related Cricket News for Psl 2023 final - Tesst
PSL 2023: முல்தான் சுல்தான்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை வென்றது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் இறுதிப்போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக கோப்பை வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023 Final: அப்துல்லா ஷஃபிக் அரைசதத்தால் 200 ரன்களை குவித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago