Advertisement
Qg vs iu: Cricket News & Match Updates
Advertisement
PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் வீழ்த்தி இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான காலின் முன்ரோ 22 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்களை விளாசினார். கேப்டன் ஷதாப் கான் 14 பந்தில் 12 ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின்னர் இறங்கிய அசாம் கான் காட்டடி அடித்து அரைசதம் அடித்தார். Read More...
Related Cricket News for Qg vs iu - Tesst
PSL 2023: சம்பவம் செய்த ஆசாம் கான்; கிளாடியேட்டர்ஸுக்கு இமாலய இலக்கு!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிஎஸ்எல் 2022: சர்ஃப்ராஸ், ராய் அதிரடியில் கிளாடியேட்டர்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement