Rahul dravid: Cricket News & Match Updates
எங்களுக்கு மிகப்பெரும் தலைவலி காத்திருக்கிறது - ராகுல் டிராவிட்!
தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டது. கேப்டன் கோலி முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை, 2ஆவது டெஸ்ட்டில் விளையாடினார். புஜாரா, ரஹானே இருவரும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் பெரிதாக ரன் ஸ்கோர் செய்யவில்லை. பேட்டிங்கிலும் ஃபார்மில் இல்லை. இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் நீக்கப்படலாம் என்பதை திராவிட் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சதம், அக்ஸர் படேல் பந்துவீச்சு பேட்டிங்கிலும் தன்னை நிரூபித்தது, ஜெயந்த் யாதவின் பந்துவீச்சு, மயங்க் அகர்வால் மீண்டும் ஃபார்முக்கு வந்தது போன்ற இளம் வீரர்களின் செயல்பாடு அதிகமாக அணி நிர்வாகத்தை ஈர்த்துள்ளது. அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல திராவிட் தலைமையில் இளம் வீரர்களுக்கு அதிகமான முன்னுரிமை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. Read More...
Related Cricket News for Rahul dravid - Tesst
Boys Were A Bit Disappointed Not Finishing It Off In Kanpur: Rahul Dravid
राहुल द्रविड़ को मनाते- मनाते हार मान चुके थे सौरव गांगुली, फिर ऐसे माने 'द वॉल'
VIDEO: विराट कोहली ने ली बल्लेबाजों से मौज, राहुल द्रविड़ की छूटी हंसी
IND v NZ: Mayank Agarwal Credits His Century To Rahul Dravid & Sunil Gavaskar
VIDEO: भड़के विराट कोहली, भड़के फैंस; लेकिन परमहंस की मुद्रा में बैठे रहे राहुल द्रविड़
ड्रॉ के बाद राहुल द्रविड़ ने कहा, ऐसा लग था कि न्यूजीलैंड के खिलाड़ी बोल्ड या एलबीडब्ल्यू से ही आउट होंगे
Rahul Dravid Says Shreyas Iyer's Fabulous Debut 'Reflects India's Player Riches'
IND vs NZ: மைதான ஊழியர்களுக்கு அன்பளிப்பு வழங்கிய டிராவிட்!
Picking Up 9 Wickets In The 4th Innings Was 'Great Work' By The Team: Rahul Dravid
Rahul Dravid Backs Rahane After A String Of Failures, Says He Has 'Done Well In The Past'
राहुल द्रविड़ ने जीता दिल,मैच ड्रॉ होने के बाद इस वजह से ग्रीन पार्क स्टेडियम के ग्राउंडस्टाफ को दिए 35,000 रुपये
रिकॉर्डतोड़ श्रेयस अय्यर ने किया खुलासा,बताया कोच राहुल द्रविड़ ने दूसरी पारी से पहले क्या सलाह दी थी ?
இந்த வீரர் டிராவிட்டை கவர்ந்து விட்டார் - விவிஎஸ் லக்ஷ்மண்!
वीवीएस लक्ष्मण ने खोला राज, बताया केएस भरत को लेकर राहुल द्रविड़ ने की थी बड़ी भविष्यवाणी
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago