Advertisement
Rcb vs lsg: Cricket News & Match Updates
Advertisement
VIDEO: विराट और अनुष्का ने दिया एक दूसरे को फ्लाइंग किस, RCB की जीत के बाद वायरल हो रहा है वीडियो
Virat And Anushka Flying Kiss Video: आईपीएल 2025 के आखिरी लीग मुकाबले में रॉयल चैलेंजर्स बेंगलुरु ने लखनऊ सुपर जायंट्स को 6 विकेट से हराकर क्वालिफायर 1 में अपनी जगह पक्की कर ली। रॉयल चैलेंजर्स बेंगलुरु ने 228 रन का ऐतिहासिक लक्ष्य सिर्फ 18.4 ओवर में चेज करके क्वालिफायर 1 का टिकट हासिल किया।
इस मैच में जीत के बाद आरसीबी फैंस में खुशी की लहर दौड़ गई। वहीं, मैच के बाद विराट कोहली और उनकी पत्नी अनुष्का शर्मा का एक वीडियो भी वायरल हो गया जिसमें दोनों एक दूसरे को फ्लाइंग किस करते हुए नजर आ रहे हैं। इस वीडियो को आप नीचे देख सकते हैं। Read More...
Virat Kohli Anushka Sharma RCB Vs LSG Virat Anushka Flying Kiss Virat Kohli Anushka Sharma RCB Vs LSG Virat Anushka Flying Kiss
Related Cricket News for Rcb vs lsg - Tesst
எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த ஜித்தேஷ் சர்மா!
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் 6ஆவது இடத்தில் அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்து அதிக ரன்களை சேர்த்த வீரர் எனும் சாதனையை ஜித்தேஷ் சர்மா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்: லக்னோ அணி கேப்டன், வீரர்களுக்கு அபராதம்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக லக்னோ அணி கேப்டன் மற்றும் வீரர்களுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 9ஆயிரம் ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எந்த சூழ்நிலையிலிருந்தும் என்னால் விளையாட்டை முடிக்க முடியும் - ஜித்தேஷ் சர்மா!
விராட் கோலி, குர்னால் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்களை பார்க்கும்போது, இந்த வீரர்களுடன் விளையாடுவது எனக்கு உற்சாகமாக இருக்கிறது என ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டன் ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வீரர்களின் காயம் தான் சீசன் முழுக்க எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது - ரிஷப் பந்த்!
இத்தொடருக்கு முன்னதாக நிறைய காயம் பற்றிய கவலைகள் இருந்தன, அதுதான் சீசன் முழுக்க எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'Dont Worry, Jitesh sharma is here': क्वालिफायर 1 में पहुंचने के बाद जितेश शर्मा का पुराना इंटरव्यू हुआ वायरल
जितेश शर्मा की तूफानी 85 रनों की पारी के चलते आरसीबी आईपीएल 2025 के क्वालिफायर 1 में अपनी जगह पक्की करने में सफल रही। आरसीबी की इस जीत के बाद जितेश शर्मा का एक पुराना इंटरव्यू वायरल हो रहा है।
By Shubham Sharma • 1 year ago
आईपीएल 2025 : पंत के शतक पर भारी पड़े जितेश शर्मा के धुआंधार 85, आरसीबी छह विकेट से जीता
आईपीएल 2025 के आखिरी लीग मैच में मंगलवार को रॉयल चैलेंजर्स बेंगलुरु (आरसीबी) ने लखनऊ सुपरजायंट्स (एसएसजी) को छह विकेट से हरा दिया। लखनऊ के इकाना स्टेडियम में खेले गए मैच में कप्तान ऋषभ पंत ने लखनऊ की तरफ से नाबाद 118 रनों शानदार पारी खेली, लेकिन टीम को जीत नहीं दिला सके।
By IANS News • 1 year ago
ஐபிஎல் 2025: ஜித்தேஷ் சர்மா அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
குட்டிக்கரணம் அடித்து சதத்தைக் கொண்டாடிய ரிஷப் பந்த்- வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் சதமடித்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ரிஷப் பந்த் அதிரடி சதம்; ஆர்சிபி அணிக்கு 227 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜேயண்ட்ஸ் அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மார்க்ரம் விளையாடுவது சந்தேகம்; பின்னடைவை சந்திக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ஐடன் மார்க்ரம் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
லக்னோவுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீடை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 22 hours ago