Advertisement
Rcb vs mi: Cricket News & Match Updates
Advertisement
WPL 2025: எல்லிஸ் பெர்ரி அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான டேனியல் வையட்டும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். Read More...
RCBW Vs MIW Ellyse Perry Richa Ghosh Amanjot Kaur Tamil Cricket News Richa Gosh Ellyse Perry RCB Vs MI Womens Premier League
Related Cricket News for Rcb vs mi - Tesst
ஐபிஎல் 2024: காயத்தை சந்தித்த கிளென் மேக்ஸ்வெல்; ஆர்சிபி அணிக்கு பின்னடைவு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் விரலில் காயமடைந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தொடரின் மிகச்சிறந்த கேட்ச்சை பிடித்த ரீஸ் டாப்லி; ஆச்சரியத்தில் உறைந்த ரோஹித் - காணொளி!
நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா அடித்த பந்தை அபாரமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்த ரீஸ் டாப்லியின் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கையில் ஒரே ஒரு வித்தையை வைத்திருப்பவனாக இருக்க எனக்கு விருப்பமில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் எப்போது 5 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என நினைக்கவில்லை என ஆட்டநாயகன் விருதை வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜஸ்ப்ரித் பும்ரா அணியின் இருப்பது எனது பாக்கியம் - ஹர்திக் பாண்டியா!
பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என அனைத்து கேப்டன்களும் விரும்புவார்கள் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் சில தவறுகளை செய்துள்ளோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மும்பை அணி சிறப்பாக விளையாடியதுடன் எங்களை அழுத்தத்திலேயே வைத்திருந்தார்கள் என தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: வானவேடிக்கை காட்டிய பேட்டர்கள்; ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஆர்சிபி அணிக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பும்ரா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஃபாஃப், ராஜத் அரைசதம், தினேஷ் கார்த்திக் அதிரடி ஃபினிஷிங் - மும்பை அணிக்கு 197 டார்கெட்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முதல் ஓவரிலேயே விராட் கோலியை வெளியேற்றிய பும்ரா - காணொளி!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர விராட் கோலியின் விக்கெட்டை, மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளி வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சித்தி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ஆர்சிபி அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சித்தி விநாயகர் கோயிலியில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
MI vs RCB, Playing XI: मुंबई इंडियंस से होगा मुकाबला, प्लेइंग इलेवन में ये 3 बदलाव कर सकती है RCB
RCB को मुंबई को उनके घर पर हराने के लिए अपनी प्लेइंग इलेवन में कुछ बड़े बदलाव करने होंगे। आरसीबी अपनी टीम में 3 बड़े बदलाव कर सकती है।
By Nishant Rawat • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஆர்சிபி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement