Advertisement
Rcb vs srh: Cricket News & Match Updates
Advertisement
பிளே ஆஃப் சுற்றுக்கு முன் காயத்தை சந்தித்த டிம் டேவிட்; பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.
இருப்பினும் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களை பிடிப்பதற்காக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அந்த அணி புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Rcb vs srh - Tesst
IPL 2025: प्लेऑफ से पहले लगा RCB को तगड़ा झटका, टिम डेविड हुए चोटिल
आरसीबी को सनराइजर्स हैदराबाद के खिलाफ मैच में ना सिर्फ हार का सामना करना पड़ा बल्कि उनके प्रमुख खिलाड़ी टिम डेविड इस मैच में चोटिल भी हो गए।
By Shubham Sharma • 1 year ago
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை மாற்றிய ஈஷான் மலிங்கா - காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஈஷான் மலிங்கா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த வெற்றி கொஞ்சம் தாமதமாக கிடைத்துவிட்டது - பாட் கம்மின்ஸ்!
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் இன்று நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என்று ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் தோல்வியைத் தழுவியது நல்லது - ஜித்தேஷ் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் 20-30 ரன்கள் கூடுதலாக கொடுத்ததே தோல்விக்கு காரணம் என ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டன் ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SRH ने RCB को 42 रनों से हराया, कमिंस-मलिंगा ने बॉलिंग से बदल दिया मैच
सनराइजर्स हैदराबाद ने रॉयल चैलेंजर्स बेंगलुरु को आईपीएल 2025 के 65वें मुकाबले में 42 रनों से हराकर उनकी टॉप 2 में पहुंचने की उम्मीदों को तगड़ा झटका दे दिया।
By Shubham Sharma • 1 year ago
ஐபிஎல் 2025: ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: இஷான் கிஷான் அதிரடி; ஆர்சிபி அணிக்கு 232 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 65ஆவது லீக் போட்டியில் ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
RCB vs SRH Dream11 Prediction, IPL 2025: विराट कोहली या अभिषेक शर्मा, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
RCB vs SRH Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 65वां मुकाबला शुक्रवार, 23 मई को रॉयल चैलेंजर्स बेंगलुरु और सनराइजर्स हैदराबाद के बीच इकाना स्टेडियम, लखनऊ में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
அஹ்மதாபாத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி; பிசிசிஐ அறிவிப்பு!
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர், எலிமினேட்டர் போட்டிகள் முல்லன்பூரிலும், இரண்டாவது குவாலிஃபையர், இறுதிப்போட்டி அஹ்மதாபாத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த தோல்வி வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியுமே தொடர்ச்சியாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற முடியாது என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் வெற்றி மிகவும் மகிழ்ச்சியானது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நெருக்கமாக சென்று போட்டிகளை இழந்து வந்த வேளையில் இதுபோன்ற ஒரு வெற்றி என்பது நிச்சயம் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி தோடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
RCB ने 1 महीने बाद तोड़ा हार का सिलसिला, SRH को हराकर प्लेऑफ की उम्मीदों को रखा ज़िंदा
आईपीएल 2024 के 41वें मैच में आरसीबी ने सनराइजर्स हैदराबाद को 35 रनों से हराकर टूर्नामेंट में अपनी उम्मीदों को जिंदा रखा है। ये इस टूर्नामेंट में आरसीबी की दूसरी जीत है।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement