Rishabh pant: Cricket News & Match Updates
துலீப் கோப்பை 2024: வலிமையான முன்னிலையில் இந்தியா பி அணி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று முந்தினம் தொடங்கிய முதல் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணியானது தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினாலும், மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தியதுடன், அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதன் காரணமாக இந்தியா பி அணியானது 321 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக முஷீர் கான் 16 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 181 ரன்களையும், நவ்தீப் சைனி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களையும் சேர்த்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு மயங்க் அகர்வால் - கேப்டன் ஷுப்மன் கில் இணை பொறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
ऋषभ पंत का आतिशी अर्धशतक, इंडिया बी को 240 रनों की बढ़त
Duleep Trophy: Rishabh Pant’s Counterattacking 61 Helps India B Take Lead To 240 Runs
ऋषभ पंत ने पुरानी दिल्ली 6 के साथ लंबे समय तक जुड़े रहने का संकल्प लिया
Adani DPL T20: Rishabh Pant Vows Long-term Association To Purani Dilli 6 Ahead Of Semifinal
Adani DPL T20: Purani Dilli 6 Ready For Semi-final Match Against South Delhi Superstarz
Duleep Trophy: Musheer Khan, Navdeep Saini Make It A Bright Day For India B
VIDEO: ऋषभ पंत ने नामुमकिन कैच को बनाया मुमकिन, मयंक अग्रवाल को जाना पड़ा पवेलियन
कोच राहुल द्रविड़ और गौतम गंभीर के बीच क्या है अंतर, इस क्रिकेटर ने किया बड़ा खुलासा
Was Not Thinking About Runs, Just Wanted To Bat The Whole Day: Musheer Khan
Duleep Trophy: Musheer Khan’s Unbeaten 105 Rescues India B From Precarious Situation
Duleep Trophy 2024: 19 साल के मुशीर खान ने शतक ठोककर मचाया धमाल, ऋषभ पंत-यशस्वी समेत कई स्टार हुए फ्लॉप, देखें Video
घरेलू क्रिकेट खेलना हमारे लिए बेहद जरूरी: ऋषभ पंत
दलीप ट्रॉफी में फ्लॉप हुए Rishabh Pant, शुभमन गिल ने पकड़ा है बवाल कैच; देखें VIDEO
Very Important For Us To Play Domestic Cricket: Rishabh Pant
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 4 days ago