Rohit sharma: Cricket News & Match Updates
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
இந்திய அணி இந்த மாதம் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜனவரி 11, 14 மற்றும் 17ஆம் தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. ஏனென்றால் இதன் பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பை வரை எந்த ஒரு டி20 போட்டிகளும் விளையாடாமல் உள்ளது. இதனால் இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களை தான் உலகக்கோப்பை டி20 அணியில் சேர்க்க தேர்வு குழு பரிசீலனை செய்யும்.
இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படுகிறது. இதன் காரணமாக தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தற்போது தென் ஆபிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு இந்திய அணி தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கான அணியை தயார் செய்வதற்காக தேர்வு குழுவினர் நேரடியாகவே அங்கு சென்று இருக்கிறார்கள். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை கண்காணிக்கும் பிசிசிஐ!
நான் 3ஆவது இடத்தில் விளையாடுவதை வெறுக்கிறேன் - ரோஹித் சர்மா!
IND V SA: Rohit Praises Elgar But Aims To Ruin His Plans For A Perfect Farewell In 2nd Test
ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுப்பது முக்கியம் - ரோஹித் சர்மா!
India Highly Overrated In T20I And Test Cricket: Kris Srikkanth Advises Team To Stop Resting On Past Laurels
SA vs IND: Dream11 Prediction Match 2nd Test, South Africa vs India ODI Series 2023
IND vs SA: रोहित शर्मा के पास साउथ अफ्रीका के खिलाफ दूसरे टेस्ट में इतिहास रचने का मौका, धोनी-गांगुली से निकल सकते हैं आगे
விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடித்தேன் - டேவிட் பெட்டிங்ஹாம்!
जसप्रीत बुमराह साउथ अफ्रीका के खिलाफ तोड़ सकते है जेम्स एंडरसन का ये खास रिकॉर्ड
केएल राहुल को लेकर इस पूर्व क्रिकेटर ने दिया बड़ा बयान, कहा- वो छठे नंबर पर भारत के लिए एसेट हैं
Venkatesh Prasad Hopes In 2024, India Manage To End The Drought Of ICC Titles
நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
'ऐसा नहीं है कि हम बाहर बल्लेबाजी करना नहीं जानते', हार के बाद रोहित शर्मा का तीखा जवाब
आकाश चोपड़ा ने चुनी 2023 की बेस्ट वनडे XI, रोहित को बनाया कप्तान लेकिन ऑस्ट्रेलिया का कोई खिलाड़ी नहीं
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16