Rohit sharma: Cricket News & Match Updates
பார்ட்னர்ஷிப்பில் அதிவேக 5ஆயிரம் ரன்கள்; கோலி - ரோஹித் புதிய சாதனை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையை எதிர்த்து இந்தியா அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு கடந்த போட்டியை போலவே பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷுப்மன் கில் 19 ரன்களில் அவுட்டானார்.
அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 3 ரன்களில் அவுட்டாக்கிய துணித் வெல்லாலகே மறுபுறம் அதிரடியாக விளையாடி 7 பவுண்டரி 2 சிக்சருடன் 53 ரன்கள் விளாசிய கேப்டன் ரோஹித் சர்மாவையும் தன்னுடைய மாயாஜால சுழலால் கிளீன் போல்டாக்கினார். இந்நிலையில் 4ஆவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய கேஎல் ராகுலும் அவருடைய சூழலில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
विराट कोहली-रोहित शर्मा की जोड़ी ने रचा इतिहास, भारत के लिए बनाया ये खास रिकॉर्ड
வரலாற்றில் முதல் முறை; இந்தியா மோசமான சாதனை!
Asia Cup: Spin-web Woven By Wellalage, Asalanka, Theekshana Restricts India To 213 Against Sri Lanka
IND vs SL, Asia Cup 2023: வெல்லாலகே, அசலங்கா சுழலில் 213 ரன்களில் சுருண்டது இந்தியா!
ஒருநாள் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்த ரோஹித் சர்மா!
वेल्लालागे ने हवा में उछलकर पकड़ा किशन का हैरतअंगेज कैच,पांड्या देखकर हुए आगबबूला, Watch वीडियो
Asia Cup: Virat Kohli-Rohit Sharma Became First And Fastest Non-opening Indian Duo To Complete 5,000 ODI Runs
रोहित शर्मा ने वनडे में पूरे किए 10000 रन, ऐसा कमाल रिकॉर्ड बनाने वाले भारत के पहले क्रिकेटर बने
Asia Cup 2023: रोहित-कोहली ने वनडे में बनाया विराट वर्ल्ड रिकॉर्ड, इस लिस्ट में बनी दुनिया की नंबर 1 जोड़ी
Asia Cup 2023: Rohit Sharma Completes 10,000 ODI Runs, Becomes Second Fastest To Achieve The Feat After Virat Kohli
20 साल के वेल्लालागे ने बॉल से मचाया कहर, शुभमन-विराट और रोहित को 13 गेंदों में किया आउट
பாகிஸ்தானுடனான வெற்றியை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டு கொண்டாடிய கோலி, ரோஹித் - காணொளி!
மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும - ரோஹித் சர்மா!
Asia Cup 2023: पाक के खिलाफ विशाल जीत हासिल करने के बाद भारतीय कप्तान ने की इनकी जमकर तारीफ
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16